தமிழ்நாடு

மீண்டும் கொரோனா - ராகுல் பயணம் தடைபடுமா?

        326

சீனா, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா அதிக அளவில் பரவிவருவது உலக நாடுகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு சொன்ன ஆலோசனை என்ன? ராகுலின் ஒற்றுமை பயணத்தை தடுக்குமா கொரோனா?


Share :        

VISITORS : 776988