ராகுல் காந்தி கொள்கை அரசியலை முன்னெடுக்கிறார் என்று பேசி காங்கிரஸுடனான நட்பை உறுதி செய்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்து ஸ்டாலின் வகுத்த வியூகம் என்ன? மூன்றாவது அணி விஷயத்தில் ஸ்டாலின் எடுத்த முடிவு என்ன?