சபரிமலை ஐயப்பன் கோவிலில் சினிமா நடிகர்கள், அரசியல் தலைவர்களின் பேனர்கள் கொண்டு பிரார்த்தனை செய்வதற்கு கேரளா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.