இந்தியா

டி20 ஃபார்மெட்டை கைவிடுவது குறித்து முடிவு செய்யவில்லை..ரோகித் சர்மா ஓபன் டாக்!

        101

டி20 கிரிக்கெட்டை கைவிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இலங்கை உடனான ஒரு நாள் போட்டியை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று ஃபார்மெட்டிலும் பங்கேற்று விளையாடும் வீரர்களுக்கு ஓய்வு மிகவும் அவசியம் எனவும், அதில் தாமும் அடங்குவேன் எனவும் தெரிவித்தார். மேலும், ஐபிஎல் சீசன் முடிந்ததும் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என அவர் கூறினார்.


Share :        

VISITORS : 348901