உலகம்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

        77

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் பிப்ரவரி 9-ந் தேதி துவங்கும் நிலையில், கம்மின்ஸ் தலைமையிலான இந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, டேவிட் வார்னர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். காயம் காரணமாக பிரபல வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், முதல் டெஸ்டில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share :        

VISITORS : 348899