அரசியல்

”இது தமிழ்நாடு அல்ல போதை நாடு” - சி.வி. சண்முகம் காட்டம்

        99

இது தமிழ்நாடு அல்ல போதை நாடு என்றும் தமிழகத்தில் தங்கு தடை இன்றி போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் எம்.பி. சி.வி சண்முகம் குற்றஞ்சாட்டினார்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய எம்.பி. சி.வி. சண்முகம், மக்கள் தேடி மருத்துவம் திட்டத்தில் பயனாளர்கள் எண்ணிக்கையை தமிழக அரசு தவறாக கூறியதாகவும் விமர்சித்தார்.


Share :        

VISITORS : 348929