சினிமா

முறுக்கு மீசையுடன் என்ட்ரி கொடுத்த விஜய்..! வாரிசு வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாட்டம்

        55

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வாரிசு படத்தின் வெற்றியை நடிகர் விஜய் கேக் வெட்டிக் கொண்டாடினார். படக்குழுவினருடன் சேர்ந்து நடிகர் விஜய் கேக் வெட்டிய நிலையில் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் முறுக்கு மீசையுடன் விஜய் பங்கேற்றதை அடுத்து அதுதான் தளபதி 67 படத்தில் அவரது தோற்றம் என ரசிகர்கள் உற்சாகமாக தெரிவிக்கின்றன


Share :        

VISITORS : 349035