அரசியல்

பொங்கல் விழாவில் பங்கேற்க ஓபிஎஸ் குஜராத் பயணம்..!

        59

பொங்கல் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக ஓ.பன்னீர் செல்வம் குஜராத் புறப்பட்டு சென்றார். அங்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share :        

VISITORS : 348957