சினிமா

பிறந்தநாளை இணைந்து கொண்டாடிய சுந்தர்.சி, சந்தானம்..!

        73

இயக்குநர் சுந்தர்.சி மற்றும் சந்தானம் ஆகியோர் தங்களது பிறந்தநாளை ஒன்றாக இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, லைகா புரொடக் ஷன்ஸ் தலைமை அதிகாரி தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை- 4 படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதியும், சந்தானமும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் நிகழ்ந்தேறியுள்ளது.
 


Share :        

VISITORS : 348843