ஆன்மீகம்

உண்டியலை அலேக்காக தூக்கி சென்ற கொள்ளையர்கள்..! டிப் டாப் ஆசாமிகள் கைவரிசை

        62

சேலம் மாவட்டம் வாழப்பாடி புதுப்பாளையம் மற்றும் சிங்கிபுரம் நாடார் தெரு
மாரியம்மன் கோவில்களில், இருசக்கரவாகனத்தில் டிப்டாப் உடை அணிந்து வந்த மர்மநபர்கள் இருவர் கோவில் உண்டியலை அலேக்காக தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share :        

VISITORS : 349019