சினிமா

கவுண்டமணியின் பிரபல வசனம்..! நடிகர் சந்தானத்தின் புதிய படம்..!

        74

நடிகர் சந்தானம் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமி என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக சந்தானம் நடிக்கவுள்ளார். நடிகர் கவுண்டமனியின் பிரபல வசனமான வடக்குப்பட்டி ராமசாமி வசனம் படத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தலைப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படத்தின் பெயரை சந்தானம் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Share :        

VISITORS : 348949