கோவை விமான நிலையத்திற்கு இந்திய பாஸ்போர்ட்டுடன் சார்ஜா விமானத்தில் வந்த நபரை அதிகாரிகள் தேசிய கீதம் பாட சொல்லியபோது, அந்த நபர் பாடத்தெரியாமல் முழித்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.