தமிழ்நாடு

தனியார் நிதி நிறுவனத்திற்கு பூட்டு போட்ட பெண்! அதிர்ச்சியூட்டும் பின்னணி

        35

சிவகங்கை அருகே அடமானம் வைத்த நகையை மீட்க வந்த பெண்ணிடம் நகையை விற்று விட்டதாக நிதி நிறுவனம் கூறியதையடுத்து அந்தப் பெண் நிதி நிறுவனத்திற்கு பூட்டு போட்டு அந்நிறுவன வாசலில் அமர்ந்துள்ளார்..


Share :        

VISITORS : 348897