சற்றுமுன்

தடுப்பு சுவர் இல்லாததால் விபரீதம்.! கால்வாய்க்குள் பாய்ந்த கார்.!! காருக்குள் சிக்கி தவித்த இருவர்

        46

சென்னை மாதவரத்தில் கட்டுப்பாட்டை இழந்து கார் கால்வாய்க்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு கிரேன் மூலம் வெளியேற்றினர்..


Share :        

VISITORS : 349030