ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கிராம சாலைப் பணிக்காக அகற்றப்பட்ட பயன்பாட்டில் அல்லாத நீர்தேக்கத் தொட்டி ஜேசிபி மீது விழுந்த விபத்தில் ஓட்டுநர் உயிர்தப்பினார்.