என்ன விலையழகே என்ன விலையழகே

என்ன விலையழகே என்ன விலையழகே

Published on: 
என்ன விலையழகே என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன்
என்ன விலையழகே என்ன விலையழகே
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
என்ன விலையழகே என்ன விலையழகே
படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே
என்ன விலையழகே என்ன விலையழகே
என்ன விலையழகே என்ன விலையழகே
என்ன விலையழகே என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன்