KYV வெரிஃபிகேஷனை செய்யவில்லை என்றால் இன்று முதல் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்
Web Team
மனிதர்களுக்கு KYC போன்று வாகனங்களுக்கு KYV முறை அறிமுகமாகியுள்ளது.FASTag பயனர்கள் KYV வெரிஃபிகேஷனை செய்யவில்லை என்றால் இன்று முதல் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் என சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.