பொதுவெளியில் மக்கள் பயன்பாட்டில் உள்ள இடத்தில் கழிவுநீரை திறந்து விடும் கழிவுநீர் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வாக்கு திருட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், தொகுதி மறுவரையறை குறித்து பேசிய தவெக தலைவர் விஜய், தில்லுமுல்லு செய்வதற்கே ஒரே நாடு ஒரே தேர்தல் என திட்டமிடுவதாக குற்றம் சாட்டினார்.
தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து பொதுமக்கள் சார்பில் கோடாலி கிராமத்தில் பேனர் வைத்துள்ளது காண்போரை வியக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.