தமிழ்நாடு

பயிர்க்கடன் தள்ளுபடி
Manigandan Raja
1 min read
விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக ரூ.9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு.
அமைச்சர் ராஜ்மோகன்
Manigandan Raja
1 min read
தமிழகமே அதிர்ச்சியில்
உதயநிதி ஸ்டாலின்
Manigandan Raja
1 min read
மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்
கன்னிமாரா
Manigandan Raja
1 min read
சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்திலும் சர்ச்சைக்குள்ளான அகல்விளக்கு பதிப்பக நூல்கள் இடம்பெற்றுள்ளன.
மன்னன் கைது
Azhagiri Arumugam
2 min read
அதிமுக நிர்வாகி மன்னனை பொய் வழக்கில் கைது செய்துள்ளதாக, தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெம் வீரமணி
Manigandan Raja
1 min read
ஆவடி நூலகத்தில், ஜெம் வீரமணியின் ‘பயணங்கள் பாடங்கள்’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள புத்தகம்
EPS
Manigandan Raja
1 min read
கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதை எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாது என இபிஎஸ் கண்டனம்
முதலமைச்சர் ஜோசப் விஜய்
Manigandan Raja
1 min read
காவிரி நீர், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1960 குறைவு
Azhagiri Arumugam
2 min read
இரண்டு நாட்களாக அதிரடியாக உயர்ந்த தங்கம் விலையில் இன்று சரிவைக் கண்டது. ஒரு சவரனுக்கு ரூ.1960 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ஐந ...
ஜாமின்
Azhagiri Arumugam
2 min read
"என் மீது கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யான குற்றச்சாட்டுகள்; எனது கைகள் கறைபடியாதவை" என்று, ஜாமின் கோாிய மனு மீதான விசாரணையின் போது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உருக்கம் தெரிவித்தார். ...
வானிலை தகவல்
Azhagiri Arumugam
2 min read
தீபாவளி தினமான நவம்பர் 8ஆம் தேதி நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் கூறி உள்ளது.
நியூஸ் தமிழ் கழுகு
Azhagiri Arumugam
1 min read
Kazhugu பொதுவேட்பாளர்? சீமானின் புதிய வியூகம் - 234 தொகுதிகளுக்கும் தனுஷின் மெகா பட்ஜெட் - இந்த வீடியோவில் பார்க்கலாம்.
cm vijay
Azhagiri Arumugam
2 min read
உச்சநீதிமன்ற அமர்வை சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
Read More