தங்கம் விலை சவரனுக்கு ரூ.1960 குறைவு

இரண்டு நாட்களாக அதிரடியாக உயர்ந்த தங்கம் விலையில் இன்று சரிவைக் கண்டது. ஒரு சவரனுக்கு ரூ.1960 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 205 ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1960 குறைவு
Published on: 

நவம்பர் 03

ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 2,400 ரூபாய்க்கு விற்பனை விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 25 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 12,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளியின் விலையில் 3ஆவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

சரிவு
தங்கம் விலை

நவம்பர் 04

அமெரிக்க தேர்தல் முடிவுகள் எதிரொலியால், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில், இரண்டாவது முறையாக அதிகரித்தது.

ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 4,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 300 ரூபாய் விலை அதிகரித்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 210 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 10,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 05

ஒரு சவரனுக்கு 2,280 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 7,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 285 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,385 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 210 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 10,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

விலை சரிவு
ஆபரணத் தங்கம்

நவம்பர் 06

இரண்டு நாட்களாக அதிரடியாக உயர்ந்த தங்கம் விலையில் இன்று சரிவைக் கண்டது. ஒரு சவரனுக்கு ரூ.1960 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

வெள்ளி விலை கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 205 ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்

இன்றைய வெள்ளி
வெள்ளி விலை குறைவு

நவம்பர் 03 - ரூ.1,02,400

நவம்பர் 04 - ரூ.1,02,600 காலை

நவம்பர் 04 - ரூ.1,04,800 பிற்பகல்

நவம்பர் 05 - ரூ.1,07,080

நவம்பர் 06 - ரூ.1,05,120 இன்று

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1960 குறைவு
இன்றைய ராசிபலன் 06112026