ஆந்திராவில், பள்ளிக்குள் சென்ற 21 வயது இளைஞர் 10ஆம் வகுப்பு மாணவி மீது மின்சார ரம்பத்தால் கொ*வெறி தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் பலரையும் நடுநடுங்க வைத்துள்ளது.
ராமநாதபுரம் அருகே வீடுபுகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி, கை-கால்களை கயிறால் கட்டிப்போட்டு சிலர் மூர்க்கத்தனமாக தாக்கியதில் 25 வயது இளைஞர் உயிரிழந்தார்.
மதுரை அருகே 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், தனது 10 வயது மகனை காப்பாற்ற சிறுவனின் உடலை மறைத்து, தடயங்களை அழித்ததாக 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் நடு ரோட்டில் பட்டப்பகலில் ஆட்டோவில் வைத்து ரவுடி வெட்டிக் கொ* செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ரவுடி உயிருக்கு ஆபத்து என இரு உளவு அமைப்புகள் எச்சரித்தும் கூட மயிலாப்பூர் காவ ...
சேலத்தில் பட்டப்பகலில் நடுரோட்டில் 6 பேர் கொண்ட கும்பலால் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொ* செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, காசிமேட்டில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் புயலில் சிக்கி மாயமான நிலையில், ஆந்திர மாநிலம் கொத்தபுரம் கடற்கரையில் மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. விசைப்படகு உரிமையா ...
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவர் ஒருவர், மாணவிகளுக்கும், பெண் பணியாளர்களுக்கும் பாலியல் ரீதியாக தொல்லை அளிப்பதாக புகார் எழுந்துள்ளது. முதலமைச்சரே நினைத ...
விழுப்புரம் அருகே பிறந்த நாள் கொண்டாடிய மறுநாளே மாயமான 7 வயது சிறுமியை காடுகரையில் ஆரம்பித்து சாணி கொட்டி வைக்கும் குப்பைக் கிடங்குவரை காவல்துறை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேடியும் எந்த முன்னேற்றமும ...