CARDS

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்
- முதலமைச்சர் விஜய்
Azhagiri Arumugam
2 min read
குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளித்து, வெற்றி வானில் உலாவரச் செய்வோம் என முதல்வர் விஜய் கூறி உள்ளார்.
ராமாயணா
Azhagiri Arumugam
2 min read
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘ராமாயணா’ திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடி வசூலை கடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சாதனை
Azhagiri Arumugam
1 min read
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தின் பந்து வீச்சாளர் மேட் ஹென்றி புதிய சாதனை படைத்தார்.
CM Vijay
Manigandan Raja
பெரம்பூர், கபிலர் தெருவிலுள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா
 “கடல் ஆம்புலன்ஸ் சேவை”
Azhagiri Arumugam
2 min read
கடலில் ஆபத்தில் சிக்கும் மீனவர்களை விரைந்து மீட்க கடல் ஆம்புலன்ஸ் சேவை தொடங்குவது குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
தகவலின் அடிப்படையில் போலீசார் ஆய்வு
Azhagiri Arumugam
1 min read
போக்சோ வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள ஜெம் வீரமணியின் வீட்டின் பின்புறம் தோண்டும் போலீசார் - சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் குழந்தையின் உடல் புதைக்கப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்பட ...
தவெகவில் தோப்பு வெங்கடாசலம் - அமைச்சர் சூசகம்
Azhagiri Arumugam
2 min read
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விரைவில் தவெக-வில் இணைகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
திருமணத்திற்கு தயாரான நடிகை மிர்ணாளினி ரவி
Azhagiri Arumugam
1 min read
தங்களது திருமணத்திற்கு தயாரான நடிகை மிர்ணாளினி ரவி - மகா விஷ்ணு - சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உயர்கல்வி நிதி உதவி
Azhagiri Arumugam
1 min read
அம்பேத்கர் அயலக கல்வி உதவித் தொகை திட்டத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுடன் முதல்வர் விஜய்
Azhagiri Arumugam
2 min read
சென்னை கொளத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவச் செல்வங்களுடன் குழந்தைகள் தின விழாவை முதல்வர் விஜய் கொண்டாடினார்.
வருகிறான் ‘அக்வான்’? வானிலை கணிப்பு
Azhagiri Arumugam
1 min read
வரும் 19ம் தேதி தெற்கு மத்திய வங்ககடலில் புயல் உருவாக வாய்ப்பு; இந்த புயலுக்கு ‘அக்வான்’ அதாவது ‘அரக்கன்’ என பெயரிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆய்வுக்கூட்டம்
Azhagiri Arumugam
2 min read
மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்தும், சிறைத்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
மதுரையில் 500 சவரன் நகை கொள்ளை
Azhagiri Arumugam
1 min read
மதுரை காளவாசல் பகுதியில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் 500 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
Read More