Ariyalur
Ariyalur

கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த கார்

செந்துறை நோக்கி குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த நடராஜனின் கார் மருதூர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
Published on: 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்து விபத்து ஏற்படுத்தியதில், நல்வாய்பாக உயிர் சேதம் தவிற்க்கபட்டது. செந்துறை நோக்கி குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த நடராஜனின் கார் மருதூர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

newstamil.tv