பஜேரோ 
ஆட்டோமொபைல்ஸ்

பஜேரோ காரின் புதிய தலைமுறை மாடல் அறிமுகம்

இந்த காரின் விலை ரூ.36 லட்சம் இருக்கலாம் என எதிர்பார்ப்பு

Manigandan Raja

Offroad King என்றழைக்கப்படும் Mitsubishi நிறுவனம் தனது பஜேரோ காரின் புதிய தலைமுறை மாடலை வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி அறிமுகம் செய்கிறது S-AWC (Super-All Wheel Control) தொழில்நுட்பம் மூலம் மண், கற்கள், ஏற்றம் போன்ற கடினமான பகுதிகளிலும் நிதானமாக செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரின் விலை ரூ.36 லட்சம் இருக்கலாம் என எதிர்பார்ப்பு.