Grand vithara 
ஆட்டோமொபைல்ஸ்

39,506 Grand Vitara மாடல் கார்களை திரும்பப் பெறும் Maruti Suzuki

அபாய எச்சரிக்கை விளக்கு தொழில்நுட்பத்தில் பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றை திரும்ப பெற முடிவு

Web Team

39,506 Grand Vitara மாடல் கார்களை திரும்பப் பெறுவதாக Maruti Suzuki நிறுவனம் அறிவித்துள்ளது. 2024 டிசம்பர் 9 முதல் 2025 ஏப்ரல் 29 வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களில், எரிபொருள் அளவீடு மீட்டர், அபாய எச்சரிக்கை விளக்கு தொழில்நுட்பத்தில் பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.