TEKTONE 
ஆட்டோமொபைல்ஸ்

2026 ஏப்ரலில் களமிறங்கும் நிஸான் டெக்டான் கார்

சென்னையில் தயாராகும் இந்த கார், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Web Team

நிஸான் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்.யூ.வி மாடலான டெக்டான், 2026 ஏப்ரலில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன் கார் - ஒன் வோர்ல்ட் திட்டத்தின் கீழ் சென்னையில் தயாராகும் இந்த கார், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.