65 
ஆட்டோமொபைல்ஸ்

யெஸ்டி அட்வென்ச்சர் பைக் வரும் 4ம் தேதி அறிமுகம்.. பைக்கின் ஆரம்ப விலை ரூ.2.10 லட்சம் என நிர்ணயம்

கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் தனது 2025-ம் ஆண்டு யெஸ்டி அட்வென்ச்சர் மாடல் பைக்கை வரும் 4ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

Srini Vasan

கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் தனது 2025-ம் ஆண்டு யெஸ்டி அட்வென்ச்சர் மாடல் பைக்கை வரும் 4ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த 15ம் தேதி பைக் வெளியாக இருந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போர் காரணமாக தள்ளிபோனது.

தற்போது வெளியாக உள்ள இந்த பைக்கின் ஆரம்ப விலை 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது.