Xiaomi SU7 
ஆட்டோமொபைல்ஸ்

Xiaomi நிறுவனத்தின் மின்சார காரான Xiaomi SU7 மாடல்.. அக்டோபர் மாதம் மட்டும் 20,000 யூனிட்கள் விற்பனை

Xiaomi நிறுவனத்தின் மின்சார காரான Xiaomi SU7 மாடல் அக்டோபர் மாதம் மட்டும் 20,000 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

Xiaomi நிறுவனத்தின் மின்சார காரான Xiaomi SU7 மாடல் அக்டோபர் மாதம் மட்டும் 20,000 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.