Charlie 777 
சினிமா

விருதுகளை வாரி குவித்த ”777 சார்லி” திரைப்படம் கர்நாடகாவின் 2021 ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள்

கர்நாடக அரசின் 2021ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் விழாவில் "777 சார்லி" படம் 4 விருதுகளை வென்றுள்ளது. கிரண்ராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரக் ஷித் ஷெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Web Team

கர்நாடக அரசின் 2021ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் விழாவில் "777 சார்லி" படம் 4 விருதுகளை வென்றுள்ளது. கிரண்ராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரக் ஷித் ஷெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மனிதனுக்கும், நாய்க்கும் இடையேயான பாசத்தை கதைக்கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.