Abthi abthi song 10M views 
சினிமா

ஜீனி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அப்தி அப்தி பாடல்

ரவி மோகனின் ஜீனி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அப்தி அப்தி பாடல் இரண்டு நாட்களில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Web Team

ரவி மோகனின் ஜீனி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அப்தி அப்தி பாடல் இரண்டு நாட்களில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இப்பாடலில் கீர்த்தி ஷெட்டி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து ஆடும் நடனத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.