Dhuruv meet karthiga 
சினிமா

கண்ணகிநகர் கார்த்திகாவுக்கு நடிகர் துருவ் விக்ரம் பாராட்டு

கார்த்திகாவை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து அவரது பதக்கத்தை பார்த்து ரசித்த துருவ்

Web Team

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவை, நடிகர் துருவ் விக்ரம் பாராட்டி பரிசு வழங்கினார். கார்த்திகாவை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து அவரது பதக்கத்தை பார்த்து ரசித்த துருவ், பொன்னாடை அணிவித்தும் பரிசு வழங்கியும் பாராட்டினார்.