பிளடி பெக்கர் டீசர் வெளியீடு 
சினிமா

நடிகர் கவினின் பிளடி பெக்கர் டீசர் வெளியீடு.. படம் வரும் 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது

நடிகர் கவினின் பிளடி பெக்கர் டீசர் வெளியாகியுள்ளது.

Srini Vasan

நடிகர் கவினின் பிளடி பெக்கர் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் எழுதி இயக்கும் இப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.

இப்படம் தீபாவளி வெளியீடாக வரும் 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது.