Kamal hasan award kanada 
சினிமா

நடிகர் கமல்ஹாசனுக்கு Golden Beaver விருது வழங்கி கௌரவம் கனடாவில் அல்பர்ட்டா இந்திய திரைப்பட விழாவில் கௌரவம்

கனடாவில் நடைபெற்ற அல்பர்ட்டா இந்திய திரைப்பட விழா 2025 நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசனுக்கு Golden Beaver விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றியுள்ள சாதனைகளையும், பங்களிப்பையும் கொண்டாடும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Web Team