Maaman movie songs 
சினிமா

நடிகர் சூரியின் மாமன் படத்தின் பாடல்கள் வெளியீடு ஓடிடி உரிமையை பெற்ற ஜீ நிறுவனம்..!

சூரி நடிப்பில் உருவாகியுள்ள மாமன் திரைப்படத்தின் பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

Srini Vasan

சூரி நடிப்பில் உருவாகியுள்ள மாமன் திரைப்படத்தின் பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படம், ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக தயாராகியுள்ளது.

வரும் 16ம் தேதி வெளியாக உள்ள படத்தின் டிஜிட்டல் மற்றும் ஓடிடி உரிமையை ஜீ நிறுவனம் பெற்றுள்ளது.