நடிகர் யாஷ் :
தாடி, மீசை என ராக்கி பாய் தோற்றத்திலிருந்து நடிகர் யாஷ், ஷேவ் செய்து சாக்லேட் பாய் கெட்டப்பில் கலக்கி வருகிறார். டாக்ஸிக் திரைப்படத்தில் அவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் தனது கெட்டப்பை மாற்றிக்கொண்ட ஸ்டைலிஸ் வெளியாகிய வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.