Deepika padukone 
சினிமா

மகள் முகத்தை காட்டிய நடிகை தீபிகா படுகோன்

தீபாவளி கொண்டாட்டத்தின் போது குடும்பத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தீபிகா படுகோன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Web Team

நடிகை தீபிகா படுகோன் தமது மகள் துவா முகத்தை முதன்முறையாக உலகிற்கு காட்டியுள்ளார். தீபாவளி கொண்டாட்டத்தின் போது குடும்பத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தீபிகா படுகோன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.