Shuruthi hasan 
சினிமா

திருமணத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லை நடிகை ஸ்ருதிஹாசன் ஓப்பன் டாக்..!

திருமண வாழ்க்கை என்பது மிகப்பெரிய அர்பணிப்பு எனவும், அதில் நுழைய பயமாக இருப்பதாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

Web Team

திருமண வாழ்க்கை என்பது மிகப்பெரிய அர்பணிப்பு எனவும், அதில் நுழைய பயமாக இருப்பதாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், காதல் மற்றும் விசுவாசத்தில் நம்பிக்கை உள்ளதாகவும், திருமணத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.