Ajith race 
சினிமா

பந்தயத்தின் போது பாதியில் பழுதாகி நின்ற அஜித்குமாரின் கார்

அது சோர்வடையச் செய்கிறது என்றாலும், எப்போதும் இன்னொரு போட்டி இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

Web Team

மலேசியாவில் நடைபெற்ற கார் பந்தய போட்டியில் தனது கார் பாதியில் பழுதாகி நின்றது தொடர்பாக, கவலைப்பட ஒன்றுமில்லை என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். பந்தயம் என்றால் அதுதான், அது சோர்வடையச் செய்கிறது என்றாலும், எப்போதும் இன்னொரு போட்டி இருக்கும் என அவர் கூறியுள்ளார்.