Prabhas 
சினிமா

"ஃபவுசி" திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் "ஃபவுசி" திரைப்படம்

Manigandan Raja

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் "ஃபவுசி" திரைப்படம் "ஃபவுசி" திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘பவுசி’ திரைப்படம் 2027 மார்ச் 19-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படம் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் இமான்வி, அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.