'கத்தனார்’ திரைப்படத்தில் அனுஷ்காவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அனுஷ்கா, இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார். இந்தப் படம் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கிறிஸ்தவ பாதிரியார் கடமடத்து கத்தனாரின் வாழ்க்கையை பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.