44 
சினிமா

மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனு தாக்கல்.. நடிகர் ரவி மோகன் விவாகரத்து கோரிய வழக்கில் ஆர்த்தி மனு

விவகாரத்து கேட்டு நடிகர் ரவி மோகன் தொடர்ந்த வழக்கில், தனக்கு மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் வழங்க கோரி அவரது மனைவி ஆர்த்தி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Srini Vasan

விவகாரத்து கேட்டு நடிகர் ரவி மோகன் தொடர்ந்த வழக்கில், தனக்கு மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் வழங்க கோரி அவரது மனைவி ஆர்த்தி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

விவாகரத்து கோரிய வழக்கில் நடிகர் ரவி மோகனும், ஆர்த்தியும் சென்னை மூன்றாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

அப்போது மனைவியிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என்பதற்கான விளக்கத்துடன் நடிகர் ரவி மோகனும், மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.