Ashok selvan 
சினிமா

அசோக்செல்வன்- நிமிஷா சஜயன் நடித்துள்ள புதிய திரைப்படம்

கதைக்களத்திற்கு ஏற்ப பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ள

Web Team

அசோக் செல்வன் - நிமிஷா சஜயன் இணைந்து நடித்திருக்கும் ரொமாண்டிக் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கதைக்களத்திற்கு ஏற்ப பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கியுள்ளார்.