Avathar 
சினிமா

AVATAR : FIRE AND ASH திரைப்படம்

உலகளவில் ஆயிரத்து 300 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Web Team

ஜேம்ஸ் கேமரூனின் AVATAR : FIRE AND ASH திரைப்படம் வெளியான இரண்டு நாளில், உலகளவில் ஆயிரத்து 300 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படத்திற்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.