Shake hasina case 
சினிமா

ஷேக் ஹசீனாவாக நடித்த வங்கதேச நடிகை நுஸ்ரத் ஃபரியா கைது கொலை முயற்சி குற்றச்சாட்டில் டாக்கா விமான நிலையத்தில் கைது..!

முஜிப் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஷேக் ஹசீனாவாக நடித்த வங்கதேச நடிகை நுஸ்ரத் ஃபரியா, கொலை முயற்சி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

Srini Vasan

முஜிப் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஷேக் ஹசீனாவாக நடித்த வங்கதேச நடிகை நுஸ்ரத் ஃபரியா, கொலை முயற்சி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தின் போது கொலை முயற்சி தொடர்பான வழக்கில் நுஸ்ரத் ஃபரியாவுக்கு கைது வராண்ட் பிறப்பிக்கப்பட்டது.