விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கும் போடி.கே.ராஜ்குமார்
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Web Team
விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் போடி.கே.ராஜ்குமார் இயக்குநராக அறிமுகமாகிறார். CHIYAN-63 என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு பணிகளை அருண் விஷ்வா மேற்கொள்கிறார்.