Actor kalai arasan 
சினிமா

தமிழ் சினிமாவில் சாதிய பாகுபாடு மிக மோசம் நடிகர் கலையரசன் வேதனை..!

தமிழ் திரையுலகில் சாதிய பாகுபாடு மிக மோசமாக இருப்பதாக, நடிகர் கலையரசன் வேதனை தெரிவித்தார்.

Web Team

தமிழ் திரையுலகில் சாதிய பாகுபாடு மிக மோசமாக இருப்பதாக, நடிகர் கலையரசன் வேதனை தெரிவித்தார். அவர் கதாநாயகனாக நடித்துள்ள டிரெண்டிங் திரைப்படம் வரும் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆவதை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இருப்பதால் தமக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கூறினார்.