Ranveer 
சினிமா

காந்தாரா படத்தின் காட்சியை கேலி செய்ததாக சர்ச்சை

சர்ச்சையில் சிக்கிய ரன்வீர் சிங், கடும் எதிர்ப்பு எழுந்ததால் மன்னிப்பு கோரினார்.

Web Team

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் காந்தாரா படத்தின் காட்சியை நகைச்சுவையாக நடித்துக் காட்டியதால் சர்ச்சையில் சிக்கிய ரன்வீர் சிங், கடும் எதிர்ப்பு எழுந்ததால் மன்னிப்பு கோரினார். படத்தில் வரும் பெண் தெய்வமான தெய்வா பாத்திரத்தை பெண் பேய் என்று அவதூறாக பேசி, நடிப்பு என்ற பெயரில் கேலி செய்ததாக ரன்வீருக்கு, கன்னட ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.