H vinoth 
சினிமா

பத்துமலை முருகன் கோவிலில் ஹெச்.வினோத் சுவாமி தரிசனம்

மிகவும் எளிமையாக மக்களோடு மக்களாக வழிபாடு செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Web Team

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவை முடித்த கையோடு, புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவிலில் இயக்குநர் ஹெச்.வினோத் மனமுருகி சுவாமி தரிசனம் செய்தார். மிகவும் எளிமையாக மக்களோடு மக்களாக வழிபாடு செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.