Djanush mirnalini 
சினிமா

தனுஷும், மிருணாள் தாக்கூரும் டேட்டிங் செய்வதாக மீண்டும் கிசுகிசு

இருவரும் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் மீண்டும் பரவத் துவங்கியுள்ளன.

Web Team

நடிகர் தனுஷும், நடிகை மிருணாள் தாக்கூரும் டேட்டிங் செய்து வருவதாக, சமூகவலைதளங்களில் மீண்டும் கிசுகிசுக்கள் வலம் வர தொடங்கியுள்ளது. ஏற்கனவே இதே போன்று கிசுகிசுக்கப்பட்ட போது தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என மிருணாள் தாக்கூர் விளக்கமளித்திருந்த நிலையில், இருவரும் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் மீண்டும் பரவத் துவங்கியுள்ளன.