16 
சினிமா

வேம்பு படத்தின் டிரைலரை வெளியிட்ட இயக்குநர் மாரி செல்வராஜ்.. மெட்ராஸ் ஹரி கிருஷ்ணன் கதாநாயகனாக அறிமுகம்

மெட்ராஸ் படத்தின் மூலம் அறிமுகமான ஹரி கிருஷ்ணன் கதாநாயகனாக நடித்துள்ள வேம்பு படத்தின் டிரைலரை இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டார். எளிய மனிதர்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் படத்தை இயக்குநர் வி. ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார்.

Srini Vasan

மே 23 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், படம் அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.